Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

உடல் எடையை குறைக்க புதிய மாத்திரை கண்டுபிடிப்பு

உடல் எடை குறைத்த பின்னரும் மீண்டும் அதிகரிக்காமல் பாதுகாக்கும் புதிய Orforglipron மாத்திரை உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

Read More

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 33 பாடசாலைகளுக்கு அதிபர் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் 33 மாகாணப் பாடசாலைகளில் காலியாக உள்ள அதிபர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Read More

கிண்ணியா கல்வி வலயத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப் பணிப்பாளராக ஹாஸிக் நியமனம்

ஒலுவிலைச் சேர்ந்த எஸ். ஹாஸிக் (SLEAS) கிண்ணியா கல்வி வலயத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

Read More

மின்சாரக் கட்டண உயர்வால் நீர் கட்டணமும் உயர்வு

மின்சாரக் கட்டண உயர்வின் தாக்கத்தால் நீர் வழங்கல் கட்டணங்களும் திருத்தப்படவுள்ளன ஜூன் 30ஆம் திகதி இறுதி மீளாய்வு

Read More

இலங்கையின் பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிக மழை

வடகிழக்குக் குறைந்த அழுத்தம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று தொடரும்.

Read More

இலங்கையின் வானிலை தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

வங்காள விரிகுடா குறைந்த அழுத்தம் காரணமாக இலங்கையில் மழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடரும் என எச்சரிக்கை

Read More

விஜய் முதலமைச்சராக நாளை பதவியேற்பு

தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்! பெரும்பான்மை ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க அனுமதி. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்.

Read More

விசேட மின்கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

2026 இரண்டாம் காலாண்டிற்கான மின்கட்டணம் இன்று அறிவிக்கப்படுகிறது; எரிபொருள் விலையேற்றம் காரணமாக 14.4% வரை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

அட்டாளைச்சேனை புதிய சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளராக யூ.கே.எம். நழீம் பொறுப்பேற்பு

அட்டாளைச்சேனை புதிய சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளராக யூ.கே.எம். நழீம் பொறுப்பேற்று சமூக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உறுதியளித்தார்.

Read More

மாணவர்களிடையே வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்

கொட்டபொல மற்றும் தெனியாய பகுதிகளில் பதிவான Meningitis வைரஸ் காரணமாக 47 பேர் பாதிப்பு. மாணவர்களிடையே அதிக பரவல்

Read More