Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட எரிபொருள் விலை 

இலங்கையில் நள்ளிரவு முதல் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் அதிகரித்து புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More

சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ் நூல் வெளியீடு

கொழும்பில் நடைபெற்ற அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ் நூல் வெளியீட்டில் அரசியல், மார்க்க தலைவர்கள் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

பிரபல புகைப்படக் கலைஞர்களின் இலவச செயலமர்வுகள் அக்கரைப்பற்றில்

அக்கரைப்பற்றில் UNBOUND கண்காட்சியுடன் இலவச Photography செயலமர்வுகளில் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப அறிவு வழங்கப்படுகிறது.

Read More

வனவிலங்கு புகைப்படக் கண்காட்சியினை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆரம்பித்து வைத்தார்

அக்கரைப்பற்றில் நடைபெறும் UNBOUND வனவிலங்கு புகைப்படக் கண்காட்சியை இலவசமாக பார்வையிட்டு இயற்கையின் அரிய தருணங்களை அனுபவியுங்கள்.

Read More

போரை முடிக்க ஈரான் அமெரிக்காவுக்கு புதிய முன்மொழிவு

பாகிஸ்தான் வழியாக ஈரான் அமெரிக்காவிற்கு புதிய அமைதி முன்மொழிவு அனுப்பி நீடித்த அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடர்கிறது.

Read More

மாகாண மட்ட போட்டியில் வெற்றியீட்டிய அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவனுக்கு கெளரவிப்பு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவன் எப்.உமர் மாகாண கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றமைக்காக கௌரவிக்கப்பட்டார்.

Read More

பலர் சிறைக்கு செல்லும் வருடமாக இது இருக்கும்

தேசிய மக்கள் சக்தி அரசின் மக்கள் நல நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை மே தின உரையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விளக்கினார்

Read More

தற்காலிக அர‌ச ஊழியர்களை நிரந்தரமாக்க அரசு நடவடிக்கை

தற்காலிக மற்றும் ஒப்பந்த அரச ஊழியர்களில் 9,800 பேருக்கு 2026 சுற்றுநிருபம் மூலம் நிரந்தர நியமனம் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

Read More

தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி மாணவன் சாதனை

பொத்துவில் மாணவன் Ali Obeidat தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்று பாடசாலை மற்றும் பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Read More

தேசிய கணித ஒலிம்பியாட் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் சாதனை

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் யெஹ்யா சுலைமானி தேசிய கணித ஒலிம்பியாட் வெற்றி பெற்று பாடசாலை பிரதேசம் மற்றும் கல்வி வலயத்திற்கு பெருமை சேர்த்தார்.

Read More