Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

ராஜங்கனே சத்தாரதன தேரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது

அமைச்சர் மற்றும் IGPக்கு சமூக வலைதளங்களில் அச்சுறுத்தல் விடுத்ததாக ராஜங்கனே சத்தாரதன தேரர் CIDயால் கைது

Read More

13 ஆண்டுகளுக்கு பின் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உடற்கல்வி கற்கைநெறி மீள ஆரம்பம்

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த உடற்கல்வி பாடநெறி மீண்டும் ஆரம்பமாகிறது

Read More

அம்பாறை மாவட்ட தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு நிரந்தர மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விரைவில் நியமனம்

அம்பாறை தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு நிரந்தர இளைஞர் சேவை அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவார் என அமைச்சர் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்

Read More

அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ் மொழித்தின எழுத்தாக்க போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கோட்ட மட்ட தமிழ்த்தின எழுத்தாக்கப் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தமிழ் மொழித் திறமைகளை வெளிப்படுத்தினர்

Read More

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மொழித்தின அரங்க நிகழ்வுகள்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெற்ற கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்

Read More

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2025/2026 கல்வியாண்டிற்கான அரச பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் இணைப்பு 2026 செப்டம்பரில் ஆரம்பம். புதிய பாடநெறிகள் உள்ளிட்ட முழு விவரம்

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களாக பாராளுமன்றத்தில் தங்களை அங்கீகரிக்க கோரிக்கை

உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பர் SLMC உறுப்பினர்களாக பாராளுமன்ற அங்கீகாரம் கோரினர்.

Read More

மு.க.ஸ்டாலின் தோல்வி, விஜய் கட்சி அபார முன்னிலை

தமிழக தேர்தலில் அதிரடி திருப்பமாக விஜய் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஸ்டாலின் தோல்வியடைந்து தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது

Read More

இலங்கையில் வாகனங்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவு, புதிய வரிகள் காரணமாக இலங்கையில் வாகன விலைகள் உயரக்கூடும் என இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை

Read More

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியதில் உதுமாலெப்பை எம்பி முதலிடம் 

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

Read More