Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு ஜூன் 30 நள்ளிரவு முதல் அமுலில் 

மாதாந்த விலை திருத்தம் காரணமாக இன்று (ஜூன் 30) நள்ளிரவு முதல் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தப்படவுள்ளது. 🔸 92 ஒக்டேன் பெற்றோல் – ரூ. 305 (விருத்தி: +12 ரூ.) 🔸 லங்கா ஒட்டோ டீசல் – ரூ. 289 (விருத்தி: +15 ரூ.) 🔸 மண்ணெண்ணெய் – ரூ. 185 (விருத்தி: +7 ரூ.) இந்த மாற்றங்கள் இன்று நள்ளிரவு (ஜூலை 1 முதல்) அமுலுக்கு வரும்.

Read More

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை

அரிசி விலை மீறி விற்பனை செய்தால் கடும் அபராதம், சிறைத்தண்டனை; 1977-ல் புகார் செய்யலாம் என எச்சரிக்கை.

Read More

எரிபொருள் விலை குறையும் ஆனால் தேர்தல் இல்லை

எண்ணெய் விலை எதிர்காலத்தில் குறையலாம், தேர்தல் இல்லை; மக்கள் தேவையற்ற எரிபொருள் சேமிப்பை தவிர்க்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Read More

போலிஸ் ஆணைக்குழு அனுமதியுடன் 5 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவை தொடர்பான முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஈரானை அணு ஆயுதங்களிலிருந்து திசைமாற்ற அமெரிக்கா தீட்டும் மாஸ்டர் திட்டம்

ஈரானை அணு ஆயுதத்தை கைவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா, பொருளாதார சலுகைகள் வழங்க திட்டமிடுகிறது.

Read More

பண்டாரகமவில் ரூ.3 கோடி பெறுமதியுள்ள சட்டவிரோத சொகுசு வாகனங்கள் மீட்பு

பண்டாரகமவில் மூன்று கோடி ரூபா பெறுமதியுடைய மொன்டெரோ மற்றும் கேரவன் வாகனங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Read More

மனித எலும்புகளுடன் பை மற்றும் துணி: செம்மணி அகழ்வில் புதிய திருப்பம்

செம்மணி புதைகுழியில் 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று பை மற்றும் துணி பகுதியும் மீட்கப்பட்டது.

Read More

பயனர்கள் அப்லோட் செய்யாத படங்களையும் ஸ்கேன் செய்கிறது மெட்டா ஏஐ: பிரைவசில் சந்தேகம்

மெட்டா ஏஐ, பயனர்கள் பதிவேற்றாத படங்களையும் ஸ்கேன் செய்வது பிரைவசி விவாதத்தை தூண்டும் நிலையை உருவாக்கியுள்ளது.

Read More

மீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழு நியமனம்

மீன்பிடி விபத்துகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்கும் குழுவை நியமிக்க மீன்வளத்துறை பணிப்பாளருக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Read More

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனான முஷர்ரபின் இணைவினை 58% மக்கள் சுயநலம் என கருத்து பதிவு

முஸ்லிம் காங்கிரஸுடன் முஷர்ரப் இணைவு குறித்து வாக்கெடுப்பில் 58% மக்கள் “சுயநல நோக்கம்” எனக் கருதினர்.

Read More