Top News
| தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

இறக்காமத்தின் அபிவிருத்திகளுக்கு அதிக நிதி ஒதுக்கிய உதுமாலெப்பை எம்பி

இறக்காமம் பகுதியில் 34 அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரூ.108 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் எம்.பிக்களும் கூடுதல் நிதி வழங்கினர்.

Read More

அர்ச்சுனா எம்பி 29ம் திகதி வரை விளக்கமறியலில்

காணி தகராறு காரணமாக கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டில் எம்.பி. அர்ச்சுனா கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டார்

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா கைது

இளவாலையில் பெண் ஒருவரை துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டில் எம்.பி. இராமனாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்

Read More

ஹஜ்ஜாஜிகளுக்காக அட்டாளைச்சேனையில் சிறப்பு துஆ நிகழ்ச்சி

அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் ஹஜ் யாத்திரிகர்களுக்காக விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு மதத் தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அட்டாளைச்சேனை மத்திய குழுவுடன் ஆலோசனை

அட்டாளைச்சேனையில் மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் இளைஞர் இணைப்பு, சமூக நல திட்டங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read More

வாகனங்களில் வரப்போகும் புதிய மாற்றம்

மே 1 முதல் இலங்கையில் டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன; காகிதமற்ற, சுற்றுச்சூழல் நட்பு சேவை வழங்கப்படும்

Read More

2 வயதுக் குழந்தையை விற்று தொலைபேசி வாங்கிய தாய் கைது

கிளிநொச்சியில் 2 வயது குழந்தையை விற்ற தாய், காதலன் மற்றும் வாங்கிய பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Read More

110 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் 22 பிக்குகள் கைது- 07 நாள் தடுப்பு காவலில்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல். 22 பேர் கைது, 7 நாள் காவலில் வைத்து விசாரணை நடைபெறுகிறது.

Read More

ஒரு கிளிக்கில் உங்களது ஒட்டுமொத்த வங்கி பணமும் பறிமுதல் – இலங்கை மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

APK கோப்புகள் மூலம் மொபைல் ஹேக் செய்து OTP திருடி வங்கி பணம் அபகரிக்கும் புதிய மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

உதுமாலெப்பை எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் மீனவர்களுக்கான அபிவிருத்திப் பணிகள்

அட்டாளைச்சேனை, ஒலுவில் மீனவர்களுக்கு மின்சாரம், கட்டிட மேம்பாடு செய்ய 2026 நிதியில் கள ஆய்வு அதிகாரிகளுடன் நடைபெற்றது.

Read More