Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

தங்காலை வெல்ல துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு விபத்து – 2 மீனவர்கள் காணாமல் போனனர்

இன்று (29) காலை தங்காலை வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 2 மீனவர்களைத் தேட, இலங்கை விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் வகை விமானம் ஒரு மணி நேரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

Read More

இலஞ்ச ஊழலில் சிக்கிய 31 அரசு அதிகாரிகளில் 8 பேர் பொலிஸாரே

2025 இல் ஐந்து மாதங்களில் 31 அதிகாரிகள் இலஞ்ச ஊழலில் கைது; 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என ஆணைக்குழு தெரிவித்தது

Read More

போரா விழாவில் படம் எடுத்த நபர் கைது

பம்பலப்பிட்டி போரா விழா இடத்தில் வீடியோ எடுத்தபோது “பொடி சஹரான்” என அழைக்கப்படும் 27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கைப்பேசியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

அக்கரைப்பற்று-பொத்துவில் வீதியில் பயங்கர விபத்து – ஒருவர் பலி, ஒருவர் மருத்துவமனையில்

மோட்டார் சைக்கிள் விபத்தில் திருக்கோவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

Read More

அக்கறைப்பற்று அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எம்.எஸ்.எம். அஸ்லம் நியமனம்

எம்.எஸ்.எம். அஸ்லம் SLPS, அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக 2025 ஜூன் 19 முதல் நியமிக்கப்பட்டார்.

Read More

கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

பத்தரமுல்லை அலுவலகத்தில், இடைத்தரகர் இல்லாமல் நேரடி கடவுச்சீட்டு சேவை ஆரம்பம், காலை 6.30 முதல் டோக்கன் வழங்கல்.

Read More

AI மூலம் கல்வி மேம்பாடு குறித்து கல்வி உயர் அதிகாரிகளுக்கு விளக்கம்

கல்வி அமைச்சில், செயற்கை நுண்ணறிவு மூலம் அரச சேவையை மேம்படுத்தும் திட்டம் குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Read More

கட்சியின் அனுமதி இல்லாமல் பதவியேற்ற இறக்காமம் ஆசிக் கட்சியின் உறுப்புரிமையை இழந்துள்ளதாக கட்சி அறிவிப்பு

SLMC இறக்காமம் உறுப்பினர் ஆசிக், அனுமதி இல்லாமல் உப தவிசாளர் பதவி ஏற்றதால், கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டு, 7 நாட்களில் விளக்கம் கோரப்பட்டது.

Read More

அரச மருந்தகங்கள் மூலம் நியாயமான விலையில் தரமான மருந்துகளை பொது மக்களுக்கு வழங்க சுகாதார அமைச்சு திட்டம்

அரச மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகள் நியாய விலையில் வழங்க புதிய திட்டத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.

Read More

பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல் வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்

பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் SLMC மூலம் ஒரு வருட ஒப்பந்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார், சத்தியப் பத்திரம் கையெழுத்திட்டார்,

Read More