Top News
| “அஸ்வெசும” இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு– மேல்முறையீடுக்கு வாய்ப்பு! | | அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு | | இலங்கை 244 ஓட்டங்களில் ஆல் அவுட்- முதல் இன்னிங்ஸ் முடிவடைந்தது |
Jul 3, 2025

உள்நாட்டு செய்திகள்

மைத்திரிபால-ரணில் பேச்சுவார்த்தை வெற்றி

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தன; உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சி அதிகாரம் நிலைநாட்ட நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன.

Read More

அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பற்றாக்குறை

நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 180க்கும் மேற்பட்ட மருந்துகள் கிடைக்கவில்லை; நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இன்சுலின், வலி நிவாரணிகள் உள்ளிட்டவை கடுமையாகப் பற்றாக்குறையுடன் உள்ளன.

Read More

ஜயவர்தனபுர வைத்தியசாலை நட்டமடைவதை குறித்து கோப் குழுவில் பேச்சு

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை நட்டமடைவதற்கான காரணங்கள் கோப் குழுவில் வெளிப்பட்டன; சேவைகள் வழங்கப்பட்டும் வருமானம் குறைவு, முறையற்ற செலவுகள், கட்டண வசூல் குறைபாடு.

Read More

விமான சேவை தொடர்பான ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்

ஸ்ரீலங்கன் விமான சேவையை நட்டமில்லாத நிறுவனமாக மாற்ற ஜனாதிபதி வழிகாட்டினார். தொழிற்சங்கங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி அளித்தன. செயல்திறன், நிதி மேலாண்மை முக்கிய அம்சமாகும்.

Read More

நியூசிலாந்து துணைப் பிரதமர்இலங்கை விஜயம்

நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மே 24 அன்று இலங்கைக்கு வருகிறார்; ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் முக்கிய சந்திப்புகள் நடைபெறவுள்ளன.

Read More

18 இலட்சம் ரூபா வருமானத்திற்கு மேல் பெறுவோருக்கு வரி 10% வீதம் ஆக உயர்வு

2024 ஏப்ரல் 1 முதல் 18 இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் பெறுவோருக்கு நிறுத்தி வைத்தல் வரி 10% ஆக உயரும். சுய பிரகடன முறைமை மற்றும் TIN கட்டாயமாக்கம் செயல்படும்.

Read More

தொழில் அலுவலகங்களில் சேவைகள் மே 21 முதல் 23 வரை தற்காலிக இடைநிறுத்தம்

டிஜிட்டல் தரவுப் பராமரிப்பு பணிகளுக்காக ஊழியர் சேமலாப நிதி சேவைகள் மே 21 முதல் 23 வரை இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Read More

ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய அரசு நியமனங்கள்

ஜனாதிபதி உத்தரவின்படி தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் முக்கிய பதவிகளில் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.

Read More

பாதாள உலக துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடு பாதுகாப்பு அமைச்சர் வாக்குமூலம்

பாதாள உலக குழுக்களுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகளில் அரசியல்வாதிகள் தொடர்புடையதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் விரைவில் அம்பலமாகுவார் என்றும் கூறினார்.

Read More

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மே 03 வரை விளக்கமறியல் 

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மே 03 வரை விளக்கமறியல் விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More