Top News
| இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கு உத்தியோகபூர்வமான வாகனங்கள் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரிடம் உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

கிழக்கு மாகாண தவிசாளர்களுக்கான வாகன வசதி, சட்டவிரோத இஸ்ரேல் கட்டடங்கள், நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எம்.எஸ்.உதுமாலெப்பை எம்பி கோரிக்கை.

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி அவர்களின் அழைப்பின் பேரில் ஜூலை 28ஆம் திகதி மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Read More

அம்பாறைத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன 89வது வயதில் மரணம்

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன (89) காலமானார். 1977-இல் எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2001-2004 வரை அமைச்சராக இருந்தார்.

Read More

உதுமாலெப்பை எம்பியின் முயற்சியால் கல்முனை பிரதேச செயலக பிரச்சினையைத் தீர்க்க விசேட கூட்டம்

கல்முனை செயலக பிரச்சினைக்கு முஸ்லிம்-தமிழ் எம்.பி.க்கள் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 6ல் விசேட கூட்டம் நடத்தப்படும்.

Read More

உள்நாட்டிலும் உரத்தின் விலை உயர்வு

உலக சந்தை காரணமாக உள் நாட்டிலும் உர விலை உயருகிறது; விவசாயிகளுக்கு சலுகை விலை உரம் வழங்க அரசு பொறுப்பு.

Read More

தனித்தனியாக இயங்கும் ஆண், பெண் பாடசாலைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்-அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தனித்தனியாக இயங்கும் ஆண்,பெண் பாடசாலைகளால் சமூக உறவுகள் பாதிக்கப்படுகின்றன என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More

யானை-மனித மோதல்களை சமாளிக்க மாவட்ட குழுக் கூட்டத்தில் பல பரிந்துரைகளை கூறிய பிரதித் தவிசாளர் பாறுக் நஜித்

அம்பாறையில் யானை மோதலை கட்டுப்படுத்த மாவட்ட குழு நிறுவப்பட்டு, Bio-fence திட்டம் உட்பட தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டன.

Read More

அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கு தெரிவாகியோர் விபரம்

அல் அர்ஹம் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்வி வளர்ச்சிக்கு உறுதியளிக்கப்பட்டது.

Read More

அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் றஸீன் எழுதிய இரு முக்கிய நூல்கள் நாளை வெளியீடு

இஸ்லாமிய பார்வையில் பெண்ணியம் மற்றும் மார்க்க உரைகள் குறித்த இரண்டு முக்கிய நூல்கள் நாளை வெளியிடப்படவுள்ளன

Read More

டெபிட்/கிரெடிட் கார்ட் ஊடாக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

டெபிட்/கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் என மத்திய வங்கி தெரிவித்தது.

Read More