Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தில் கலை கலாசாரக் குழு அமைக்க முன்மொழிவு கையளிப்பு

பத்தாவது பாராளுமன்றத்தில் கலை, கலாசார அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர் குழுவொன்றை அமைப்பதற்கான முன்மொழிவு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்கால நடவடிக்கைக்காக பரிசீலிக்கப்படுகிறது.

Read More

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக 2020ஆம் ஆண்டு LPL போட்டியில் ஆட்டநிர்ணய சூழ்ச்சி தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தரிந்து ரத்னாயக்கவை தூண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் பணிப்புறக்கணிப்பு

சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காததால், நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் இன்று காலை 8.00 மணிக்குப் பிறகு நாடளாவிய வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Read More

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

Read More

அட்டாளைச்சேனையில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை 04ம் பிரிவில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது, முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read More

தயாசிறி ஜயசேகர C.I.Dயில் வாக்குமூலம்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற விவகாரத்தில், தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 3 மணி நேரம் விசாரணைக்கு உட்பட்டு வாக்குமூலம் அளித்தார்.

Read More

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஆலோசனைச் சந்திப்பு

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் கூட்டத்துக்கான ஆலோசனைச் சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

Read More

கிளிநொச்சியில் நடைபெறும் ஜனாதிபதி நிதி இணைய பயிற்சி

பிரதேசங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், இணைய முறைமையைப் பற்றிய பயிற்சி 2025 ஜூன் 21இல் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

Read More

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தற்போது ரத்து செய்யப்படாது – பிரதமர் ஹரிணி அமரசூரிய

தரம் 5 புலமைப்பரிசில் ரத்து பற்றி முடிவு எடுக்கவில்லை; 2028 அல்லது 2029க்குள் மாற்றங்கள் அமுல்படுத்தப்படும் என அறிவிப்பு.

Read More

முகக்கவசம் அணிதல் கட்டாயம்

மேல் மாகாணத்தில் கோவிட் மற்றும் இம்புலுவன்சா பரவல் அதிகரிப்பால், முகக்கவசம் அணிதல் மீண்டும் கட்டாயமாக அறிவிக்கப்பட்டது.

Read More