யுத்தத்தின் போது இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான சட்ட தடைகள் நீக்கப்படும் என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read Moreதேசிய லொத்தர் சபை முன்னாள் அதிகாரி மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Read Moreஏ.அச்சு முஹம்மத் மதீனாவில் இறைவனடி சேர்ந்தார்; ரிஷாட் பதியுதீன் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார்.
Read MoreStarlink இணைய சேவையை இலங்கையில் தொடங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளன. Dashboard கிடைத்தவுடன் சேவையை தாமதமின்றி தொடங்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.
Read Moreபுதிய கொவிட்-19 வைரஸ் உலகளவில் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார செயலாளர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார். இலங்கையிலும் சற்றே உயர்வு காணப்பட்டாலும் பெரிதாக அச்சம் தேவையில்லை.
Read Moreஅக்கரைப்பற்றில் மூன்றாவது முறையாக தேசிய காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்து, அதாஉல்லா மேயராக பதவியேற்றார்.
Read Moreஅம்பாறையில் பிஎஸ்ஜிஎஸ் நிதி பயன்பாடு குறித்து உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
Read Moreவிமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் PCR பரிசோதனைகள் அவசியம், இல்லையெனில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை.
Read Moreலிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால ரூ.2.38 மில்லியன் நட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
Read Moreநிதி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஓய்வுக்கு பிறகு ADB-யில் ஆறு நாடுகளுக்கான நிர்வாக பொறுப்பை ஏற்கவுள்ளார் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
Read More