இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில், மருதமுனை பகுதியில் கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் கைது.
Read Moreஅம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் நவாஸ் இடையிலான சந்திப்பு நடைபெற்றது
Read Moreஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த இம்ரான், அஸீம், மிஸ்பர் தேசிய தொழில் விருதுகளில் வெற்றி பெற்று, ஊரின் இளைஞர்களின் திறமைக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
Read Moreவீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Read Moreவடக்கு கிழக்கில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக, தமிழரசுக்கட்சி இன்று காலை கடையடைப்பை நடத்தி மக்கள் உரிமையை வலியுறுத்துகிறது.
Read Moreகாத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதி, ஜெனரேட்டருக்கான 6,600 ரூபாய் எரிபொருள் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
Read More2025 இல் இதுவரை 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பொலீஸ் உயிர்காக்கும் பிரிவு 102 சுற்றுலாப் பயணிகளை மீட்டது.
Read Moreஅக்கரைப்பற்று தேசிய பாடசாலை மற்றும் அண்டிய வீடுகளுக்கு காட்டு யானைகள் நுழைந்து மதிற்சுவர், மரங்கள், சொத்துகள், பயிர்களுக்கு பலத்த சேதம்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச வெள்ளத் தடுப்பு, சீரான வளர்ச்சி,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய master planதயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
Read Moreஅட்டாளைச்சேனையில் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ் முதலாவது பயனாளிக்கான வீடு அடிக்கல் நாட்டப்பட்டது
Read More