Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

Read More

அட்டாளைச்சேனையில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அட்டாளைச்சேனை 04ம் பிரிவில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது, முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read More

தயாசிறி ஜயசேகர C.I.Dயில் வாக்குமூலம்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற விவகாரத்தில், தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 3 மணி நேரம் விசாரணைக்கு உட்பட்டு வாக்குமூலம் அளித்தார்.

Read More

மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஆலோசனைச் சந்திப்பு

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் கூட்டத்துக்கான ஆலோசனைச் சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

Read More

கிளிநொச்சியில் நடைபெறும் ஜனாதிபதி நிதி இணைய பயிற்சி

பிரதேசங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், இணைய முறைமையைப் பற்றிய பயிற்சி 2025 ஜூன் 21இல் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

Read More

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தற்போது ரத்து செய்யப்படாது – பிரதமர் ஹரிணி அமரசூரிய

தரம் 5 புலமைப்பரிசில் ரத்து பற்றி முடிவு எடுக்கவில்லை; 2028 அல்லது 2029க்குள் மாற்றங்கள் அமுல்படுத்தப்படும் என அறிவிப்பு.

Read More

முகக்கவசம் அணிதல் கட்டாயம்

மேல் மாகாணத்தில் கோவிட் மற்றும் இம்புலுவன்சா பரவல் அதிகரிப்பால், முகக்கவசம் அணிதல் மீண்டும் கட்டாயமாக அறிவிக்கப்பட்டது.

Read More

உகன மற்றும் பொத்துவில் பிரதேசங்களுக்கு தனி கல்வி வலயங்களை அமைக்க எம். எஸ். உதுமாலெப்பை மீண்டும் வலியுறுத்தல்

உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கு தனி கல்வி வலயங்கள் அமைக்க அனுமதி வழங்க கோரி உதுமாலெப்பை பிரதமரிடம் வலியுறுத்தினார்.

Read More

அம்பாறை மாவட்டத்தில் தேசிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் தேர்ந்த பயனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டம் துவக்கி, அடிக்கல் நாட்டும் விழா நடத்தப்பட்டது.

Read More

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – ரிஷாட் பதியுதீன் கண்டனம்

திருகோணமலை மீனவர் மீது கடற்படையினர் துப்பாக்கிச்சூடு; ரிஷாட் பதியுதீன் கண்டனம், உடனடி விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்

Read More