Top News
| ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம் | | பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது | | நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம் |
Jul 4, 2025

உள்நாட்டு செய்திகள்

இன்று (ஜூன் 11) இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்றுள்ளது

2025 ஜூன் 11 அன்று இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு எதிராக வலுப்பெற்றுள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் இதை தெளிவாக காணலாம்.

Read More

கெஹெலிய ரம்புக்வெல்லா வீட்டுப் பணியாளர் இலஞ்ச ஊழல் வழக்கில் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணியாளர், சுகாதார அமைச்சில் போலி நியமனம் மூலம் அரசாங்கப் பணம் மோசடி செய்ததற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

Read More

ஜெர்மனியை சென்றடைந்தார் ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க

ஜெர்மனிய உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெர்லினில் ஜெர்மன் ஜனாதிபதியுடன் சந்திக்க உள்ளார். பெல்வீவ் மாளிகையில் வரவேற்பு நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

Read More

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி ஒருங்கிணைப்பு தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம் 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் ஒருங்கிணைந்து, கம்பனிகள் சட்டத்தின் கீழ் புதிய அரச கம்பனியாக அமைக்க அமைச்சரவை கொள்கை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

நுவரெலியாவில் கனமழையால் நீர்த்தேக்கங்கள் திறப்பு

நுவரெலியாவில் தொடர்ச்சியான கனமழையால் மேல் கொத்மலை, காசல்ரீ, விமல சுரேந்திர நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Read More

ரிசாட் பதியுதீன் முன்னிலையில் சட்டத்தரணி அன்ஸில் சத்தியப்பிரமாணம்

அட்டாளைச்சேனை ACMC வெற்றியாளர்கள் திருகோணமலையில் ரிசாட் பதியுதீன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர் இன்று.

Read More

மின்சாரக் கட்டணம் 15% உயர்வு

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

பேராதனை–கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் விசேட பேருந்து சேவை

பேராதனை–கண்டி ரயில் பாதையில் ஏற்பட்ட குழியால் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக விசேட பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

Read More

மழைக்காலத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு குறித்து தேசிய டெங்கு பிரிவு எச்சரிக்கை

ஜூன் மாத மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் டெங்கு உருவாகக்கூடிய இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

ஒருகொடவத்தையில் பேருந்து விபத்து – 15 பேர் காயம்

மொனராகலையிலிருந்து வந்த பேருந்து ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளாகி 15 பேர் காயமடைந்தனர். பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More