மாகாண சபைத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என பாராளுமன்றத்தில் அவைத்தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
Read Moreகீழ் வளிமண்டலத் தாழ்வு காரணமாக வடக்கு–கிழக்கில் பலத்த மழை. நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும்.
Read More2026 வரவு செலவுத் திட்டத்தின் குழு விவாதம் இன்று தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். இரண்டாம் வாசிப்பு 118 பெரும்பான்மையுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.
Read Moreஹிஸ்புல்லாஹ் உரைக்கு பின், ஜனாதிபதி புத்தளம் தல வைத்தியசாலை 6 மாதத்தில் அபிவிருத்தி செய்ய உத்தரவிட்டு, பைசலின் முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்தார்.
Read More2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசின் வரவுச் செலவுத் திட்டம் 118 பெரும்பான்மை வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Read Moreநவம்பர் 24 முதல் பேருந்து கட்டணங்களை வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது
Read More2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் ஜும்ஆ பிரசங்கத்தினை முன்கூட்டியே நிறைவு செய்யுமாறு ACJU வேண்டுகோள்
Read Moreஅம்பாறை மாவட்ட கரையோர அரச காரியலயங்களில் உத்தியோகபூர்வமற்ற தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக உதுமாலெப்பை எம்பி எதிர்ப்பு
Read Moreபாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக எம்.ரி.எம். சியாத் பொறுப்பேற்றார்
Read Moreஅட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் பாடசாலையின் புதிய அதிபராக 28 ஆண்டு அனுபவமுள்ள ஏ.எல்.யாசீன் பொறுப்பேற்றார்
Read More