அகில இலங்கை பல்கலைக்கழக கபடித் தொடரில் ஸ்ரீ ஜயவர்தனபுரவை வீழ்த்தி சாம்பியனான சபரகமுவ அணியில், அட்டாளைச்சேனை வீரர்கள் நிபாஸ்தீன், அல்தாப் அபார சாதனை படைத்துப் பெருமை சேர்த்துள்ளனர்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாட்டில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நடமாடும் சேவையில், பல்வேறு அரச சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் துரிதமாக உடனடித் தீர்வுகள் வழங்கப்பட்டன.
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 26 ஆவது நினைவேந்தல் நிகழ்வு காத்தான்குடியில் ரவூப் ஹக்கீம் தலைமையில் தமிழக அமைச்சர் பங்கேற்புடன் இன்று நடைபெறுகின்றது
Read Moreகணினி பராமரிப்பால் பொலிஸ் சான்றளிப்பு இணைய சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் தமக்குரிய பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து சேவையைப் பெறலாம்.
Read Moreஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஓ.எல்.எம்.றிஸ்வான் பாடசாலை சமூகத்தினர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Read Moreமு.கா. வழங்கிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, அமானிதமாக பெற்ற அப்பதவியை எம்.எஸ். அப்துல் வாஸித் உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனையில் மக்கள் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற கல்வி விழாவில், அக்கரைப்பற்று வலயத்தில் சாதாரண, உயர்தர பரீட்சைகளில் சாதனை படைத்த மாணவர்கள் ரிஷாத் பதியுதீனால் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreஅறபாவின் பழைய மாணவனாகவும், தன்னை உருக்கிப் பாடசாலையை உயர்த்திய அதிபராகவும் திகழ்ந்த எம்.ஐ.எம். அஜ்மீரின் தியாகங்களைப் போற்றும் உணர்வுபூர்வமான பிரியாவிடை மடல்.
Read Moreஅதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்ற ஹோமாகம உணவகத்திற்கு நீதிமன்றம் ரூ. 5 இலட்சம் அபராதம் விதித்ததுடன், முறைப்பாடுகளுக்கு 1977 என்ற எண்ணை நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது
Read Moreஅரச ஊழியர்களுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் கைதான அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியது
Read More