Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

இன்று பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம்

இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வட மாகாண முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரருக்கு பிணை

இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி வெளிநாட்டு பயணத் தடை விதித்தது.

Read More

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பிரதேச முன்னேற்றத்திற்கான முக்கிய தீர்மானங்கள் எடுத்தனர்.

Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இஸ்ரேலுக்கு தொழிலாளர் அனுப்பிய முறைகேடு வழக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.

Read More

பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்க வைக்கும் கனத்த மழை- பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஒக்டோபர் 16–28 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். 250 மிமீ வரை மழை, வெள்ள அபாயம், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை.

Read More

தங்கப்பதக்கத்தால் ஒலுவில் மண்ணுக்கு பெருமை சேர்த்த ஹம்றா மாணவன்

தேசிய நீளம்பாய்தல் போட்டியில் அல்-ஹம்றா மாணவன் அப்துல்லாஹ் தங்கப்பதக்கம் வென்று ஒலுவில் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்தார்.

Read More

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெறுகின்றன – போலி தகவல்களுக்கு ஏமாற வேண்டாம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து பணிகளும் வழமை போன்று நடைபெறுகிறது, தரகர்களின் போலியான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை.

Read More

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு முக்கிய விவாதங்கள் நடந்தன.

Read More

இலங்கை அரசின் இணைய சேவைகள் பாதிப்பு – பதிவாளர் நாயகம் முதல் பொலிஸ் துறைகள் வரை பாதிப்பு

இலங்கை அரசின் LGC சேவை செயலிழப்பால் பல அரசுத் துறைகளின் இணைய சேவைகள் தடைபட்டன. ICTA விரைவில் சரிசெய்ய முயற்சி.

Read More