அக்கறைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தின் புதிய பிரதி அதிபராக அனுபவம் வாய்ந்த ஏ.கே. முஹம்மட் அனீஸ் பொறுப்பேற்றார்.
Read Moreஇலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம் காரணமாக ஜனவரி 8 முதல் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
Read Moreபெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலை திருத்தத்தின் கீழ் இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Read Moreஅம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் முதலை தாக்குதலில் 37 வயது நபர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று மீட்கப்பட்டது
Read Moreஅட்டாளைச்சேனை 08 (கோணாவத்தை) பகுதியில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்பி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பிரதேச பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன
Read Moreசதொச லொறியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது விசாரணை
Read Moreஅரசியல் பதற்றம் காரணமாக T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் அணி மறுத்து போட்டிகளை இலங்கைக்கு மாற்ற கோரியது.
Read Moreஅல் குர்ஆன் மனனப்போட்டியில் அட்டாளைச்சேனை அஷ்பால் வின்னேர்ஸ் அகடமி மாணவி நியாஸ் பாத்திமா சம்ஹா தேசிய மட்டத்திற்கு தெரிவு
Read Moreஅட்டாளைச்சேனையில் சமூக மேம்பாடு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மத நிர்வாகத்துக்காக பல விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டன.
Read Moreதரம் 6 பாடத்திட்டத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பில் ஆய்வு செய்த உள்ளகக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு
Read More