கலாசார அடையாளங்களுக்காக எந்த சமூகமும் அச்சப்படத் தேவையில்லை என ஜனாதிபதி உறுதியளித்ததுடன், அரசின் நல்லிணக்க மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை உலமா சபை பாராட்டியுள்ளது.
Read Moreதரம் 05 புலமைப்பரிசிலில் 181 புள்ளிகளுடன் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவி லிபா பாத்திமாவுக்கு நாளை பாராட்டு ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
Read Moreஇலங்கையில் ஆண்டுதோறும் 1,000 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் இந்நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும்
Read Moreஅட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 92 சதவீத சித்திபெற்று சாதனை படைக்க, பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களும் மாலை அணிவித்து விமரிசையாகக் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreபாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரியின் 85 மாணவிகளில் 79 பேர் தரம் 5 புலமைப்பரிசிலில் சித்தியடைந்து சாதனை படைக்க, மாணவிகளும் ஆசிரியர்களும் கோலாகலமாகக் கௌரவிக்கப்பட்டனர்
Read Moreநிதி அமைச்சு திறைசேரியின் தேசிய திட்டமிடல் திணைக்கள புதிய பிரதிப் பணிப்பாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி எச்.பி. அனீஸ் நியமிக்கப்பட்டு தனது பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
Read More2026 புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் 95% சித்தியடைந்து 15 வருட வரலாற்றுச் சாதனை படைத்ததுடன், அனைத்து மாணவர்களையும் அதிபர் கௌரவித்துப் பாராட்டினார்.
Read More2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயம் 100% சித்தி பெற்று, எட்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
Read More25 வருடங்களின் பின் அக்கரைப்பற்று அல்-கமர் மாணவி ரீஹா புலமைப்பரிசிலில் சித்தியடையந்ததுடன் அப்பாசாலை 100% தேர்ச்சியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
Read More2026 தரம் 5 புலமைப்பரிசிலில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் 95% சித்தியடைந்து, 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளி பெற்று 15 வருட சாதனையை முறியடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
Read More