Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

7 வயது மாணவியை அடித்த அதிபர் மீது பொலிஸார் நடவடிக்கை

பாடசாலைக்கு வராததால் 7 வயது மாணவியை மரக் குச்சியால் தாக்கிய அதிபர் மீது பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சூடான விவாதம் – “தெளிவை தெளிவுபடுத்துவதற்கு முதல் தெளிவடையுங்கள்”

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நான்காவது அமர்வில் “தெளிவு தளத்தின்” உறுப்பினர் தரப்படுத்தல் குறித்து சூடான விவாதம்.

Read More

நிந்தவூரிலிருந்து ஒசுசலவை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கையால் இடைநிறுத்தம்

அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஒசுசல கிளையை மாற்றும் செயற்பாடு நிறுத்தம். கல்முனை ஒசுசல கிளை விரைவில் திறக்கப்படும்.

Read More

இன்று பல மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் சாத்தியம்

இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வட மாகாண முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரருக்கு பிணை

இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி வெளிநாட்டு பயணத் தடை விதித்தது.

Read More

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பிரதேச முன்னேற்றத்திற்கான முக்கிய தீர்மானங்கள் எடுத்தனர்.

Read More

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இஸ்ரேலுக்கு தொழிலாளர் அனுப்பிய முறைகேடு வழக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார்.

Read More

பிரதேசங்களை வெள்ளத்தில் மூழ்க வைக்கும் கனத்த மழை- பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஒக்டோபர் 16–28 வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். 250 மிமீ வரை மழை, வெள்ள அபாயம், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுரை.

Read More

தங்கப்பதக்கத்தால் ஒலுவில் மண்ணுக்கு பெருமை சேர்த்த ஹம்றா மாணவன்

தேசிய நீளம்பாய்தல் போட்டியில் அல்-ஹம்றா மாணவன் அப்துல்லாஹ் தங்கப்பதக்கம் வென்று ஒலுவில் மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு பெருமை சேர்த்தார்.

Read More