Top News
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம் | | இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

பாலமுனை வைத்தியசாலைக்கு IPHS Campus நிறுவனத்தால் நன்கொடை வழங்கல்

IPHS Campus நிறுவனத்தால் பாலமுனை வைத்தியசாலைக்கு பெட்ஷீட் மற்றும் தலையணைகள் நன்கொடையாக வழங்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது.

Read More

37 ஆண்டு கல்விப் பணியை நிறைவு செய்த பிரதி அதிபர் எச்.எம். ரசீனுக்கு நெகிழ்வான பிரியாவிடை

37 ஆண்டுகள் கல்விப் பணியில் இருந்த ரசீன் ஓய்வு பெற்றார்; நுரைச்சோலையில் பிரியாவிடை விழா நெகிழ்ச்சியாக நடைபெற்றது.

Read More

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு கௌரவம்

அம்பாறையில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஏற்பாட்டில் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கௌரவிக்கப்பு விழா சிறப்பாக நடந்தது.

Read More

பேருவளை அல் ஹுமைசரா பாடசாலையின் புதிய பிரதி அதிபராக S. முஸம்மில் நியமனம்

S. முஸம்மில் SLPS, பேருவளை அல் ஹுமைசரா பாடசாலையின் புதிய பிரதி அதிபராக 2025 ஜூலை 16 அன்று பொறுப்பேற்றார்.

Read More

தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கிய கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம்

போதைப்பொருள் வழக்கில் பிணைக்காக போலி அறிக்கை அளித்த களுத்துறை கான்ஸ்டபிள் விசாரணைபின் பணியிடை நீக்கம்

Read More

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் அவசியமில்லை

சான்றிதழ் பதிவு விதிமுறைகளில் மாற்றம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Read More

பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் அதிகரிப்பு – அமைச்சர் அதிர்ச்சி தகவல்

மாணவிகள் கர்ப்பம் தரிக்கும் நிலைமை அதிகரிக்கிறது. விழிப்புணர்வு மற்றும் பாலியல் கல்விக்காக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

Read More

முஸ்லிம் காங்கிரஸின் 168 உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பற்றி ஆலோசனை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 168 உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Read More

அறுகம்பே–கோமாரியில் இடம்பெறும் இரவு நேர களியாட்டங்கள் தொடர்பாக தவிசாளர் முஷாரப் தலைமையில் நடவடிக்கை

இரவு நிகழ்வுகள் தொடர்பான பொதுமக்கள் முறைப்பாடுகளுக்குப் பதிலளிக்க, பொத்துவில் பிரதேச சபையில் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்கள் சந்திப்பு.

Read More

கிழக்கு மாகான கல்வி சாரா ஊழியர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற உதுமாலெப்பை எம்.பி. நடவடிக்கை

கிழக்கு மாகாண கல்விசாரா ஊழியர்களின் பதவி உயர்வு, நியமனம், சட்ட சீரமைப்பு தொடர்பான விசேட கூட்டம் இன்று நடைபெற்றது.

Read More