அபூபக்கர் இல்முடீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்ப பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Read Moreபொத்துவில் பஸ் டிப்போவில் அடிப்படை வசதிகள் இல்லாததால், உடனடி நடவடிக்கைக்காக எம்.பி. உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
Read Moreஇலங்கை கல்வி மாற்றத்திற்காக ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையில் ஆலோசனைக் குழு தீர்மானம் எடுத்தது.
Read Moreகெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பெருநாள் வாழ்த்து
Read Moreமுனீப் முஸ்தபா Bio Systems Technology துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு வழங்குகிறார்.
Read Moreகூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் அதிகரிப்பதால், புதிய சட்டங்களை கொண்டு வரப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்தார்.
Read Moreகூட்டுறவுத் துறைக்கு புதிய சட்டங்களை விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். உப்பின் விலை உயர்வும் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது.
Read Moreமட்டக்களப்பு - பொத்துவில் புகையிரத சேவை வெகுநாள் காலமாக இல்லாததால், அதனை விரிவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Read Moreரொப் வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முதல் தொடர் ஜூலை மாத சிம்பாப்வே டி20 தொடர்.
Read More#Manthri.lk வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை முதல்,இரண்டாம் இடங்களில்.
Read More