நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
Read Moreஇரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-0 முன்னிலை பெற்றது
Read Moreஇந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை சந்திக்கவுள்ளார்.
Read Moreபொத்துவில் பாடசாலைகளின் பௌதீக குறைபாடுகளை ஆய்வு செய்ய . அபூபக்கர் ஆதம்பாவா எம்பி கள விஜயம். வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்துக்கு அவசர நிதி
Read Moreஊவா, கிழக்கு மற்றும் சில மாவட்டங்களில் மழை, சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை மருதையடியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read Moreபாடசாலை நேர மாற்றம் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பிரதமரை சந்தித்ததுடன் ஜனவரி 5க்குள் தீர்வு இல்லையெனில் போராட்டம் என எச்சரிக்கை.
Read Moreஇளைஞர் விவகார அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து இளைஞர்கள் எழுச்சி முகாம் 2025 நிந்தவூரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
Read Moreபுனித ரமழானை முன்னிட்டு அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லிஸ் ஏற்பாடுகள் குறித்து விசேட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read Moreஅம்பாறை மாவட்ட பாடசாலைகளில் பணியாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் எதிர்நோக்கும் நீண்டநாள் பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
Read More