Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை கன்சியூலர் காரியாலயத்தில் பல குறைபாடுகள்- உதுமாலெப்பை MP சாடல்

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களுக்கான சேவைகள் தாமதமின்றி வழங்கப் பிராந்திய காரியாலயங்களில் முறையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

Read More

இலங்கையின் காடுகள் அழிக்கப்பட்டமைக்கு சில அரசியல்வாதிகள் காரணம்- ஜனாதிபதி

இலங்கையில் காடுகள் அழிவுக்கு அரசியல் பின்புலம் காரணம் என ஜனாதிபதி உலக சுற்றாடல் தினத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read More

வெளிநாட்டில் மரணிக்கும் இலங்கையர்களுக்கு 24 மணி நேரம் இயங்கும் விசேட பிரிவினை ஏற்படுத்துங்கள்-உதுமாலெப்பை MP வலியுறுத்தல்

வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களுக்காக விசேட பிரிவு அமைக்க வேண்டும் என உதுமாலெப்பை MP பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Read More

பொத்துவில் அருகம்பே பகுதியில் அதிகரித்த பாதுகாப்பினால் சவாலாகும் சுற்றுலாத்துறை

அருகம்பே பாதுகாப்பு நிலை சுற்றுலா வருகையை பாதித்து, உள்ளூர் மக்களுக்கு பொருளாதார சவால்களை உருவாக்குகிறது என உதுமாலெப்பை எம்.பி சுட்டிக்காட்டினார்.

Read More

இறக்காமத்திற்கு தனியான நீதிமன்றம் தேவை – உதுமாலெப்பை MP வலியுறுத்தல்

இறக்காமத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.

Read More

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கவும் – உதுமாலெப்பை MP கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.

Read More

உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட வேண்டும் என குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Read More

பாராளுமன்றத்தில் கலை கலாசாரக் குழு அமைக்க முன்மொழிவு கையளிப்பு

பத்தாவது பாராளுமன்றத்தில் கலை, கலாசார அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர் குழுவொன்றை அமைப்பதற்கான முன்மொழிவு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்கால நடவடிக்கைக்காக பரிசீலிக்கப்படுகிறது.

Read More

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை

சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக 2020ஆம் ஆண்டு LPL போட்டியில் ஆட்டநிர்ணய சூழ்ச்சி தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தரிந்து ரத்னாயக்கவை தூண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் பணிப்புறக்கணிப்பு

சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காததால், நிறைவுகாண் மருத்துவ வல்லுநர்கள் இன்று காலை 8.00 மணிக்குப் பிறகு நாடளாவிய வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Read More