களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால் மாலபே, அத்துருகிரிய உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அவசரமாக வெளியேறுமாறு அறிவிப்பு.
Read Moreமோசமான வானிலை காரணமாக 11 மாவட்டங்களின் 93 பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டு, பல இடங்களில் வெளியேறல் அறிவிப்பு வழங்கப்பட்டது.
Read Moreடித்வா புயல் யாழ்ப்பாணத்துக்கு வடக்கில் நகர்கிறது. இன்று முதல் மழை குறையும் நிலையில், வடக்கு பகுதிகளில் 60 கி.மீ வேகத்தில் காற்று எச்சரிக்கை.
Read Moreவிக்டோரியா மற்றும் களனி அணைகள் உடையும் எனப் பரவும் செய்திகள் பொய்யானவை.அதிகாரிகள் அவற்றை மறுத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தினர்
Read Moreசீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. 2 லட்சம் பேர் பாதிப்பு. மத்திய மாகாணத்தில் அதிக தடைகள் பதிவாகின.
Read Moreசீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி முதல் மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை டிசம்பர் 5 வரை நீடிக்கப்பட்டுள்ளது
Read Moreசீரற்ற வானிலையினால் உயிரிழப்பு 159 ஆக அதிகரித்துள்ளது. 203 பேர் காணாமல் போயுள்ளனர்.25 மாவட்டங்களில் 8.33 லட்சம் பேர் பாதிப்பு
Read Moreசீரற்ற வானிலை காரணமான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாட்டில் 206 பாதைகள் மற்றும் 10 பாலங்கள் சேதமடைந்துள்ளன
Read Moreமோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் அவசரச் சந்திப்பு
Read Moreஇஸ்மாயில் முத்து முஹம்மது எம்.பி, இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றி சுய விருப்பத்துடன் தனது பதவியை விலகுவதாக அறிவித்தார்
Read More