Top News
| சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் | | இலங்கையில் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் |
Jul 2, 2025

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மின்சார கட்டண உயர்வு -பொதுமக்கள் கருத்து பதிவு மே 20 முதல்-

இலங்கை மின்சார கட்டண உயர்வு பரிந்துரையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்கிறது. மே 20 முதல் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும்; இறுதி முடிவு ஜூன் மாதம் அறிவிக்கப்படும்.

Read More

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது பணிப்பகிஷ்கரிப்பு முடிவடைந்தது

ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவடைந்ததால், ரயில் சேவைகள் இன்று வழமைக்கு திரும்பின. அதிகாரிகள் கடமையில் சேர்ந்துள்ளனர். தொழில்சார் பிரச்சனைகள் குறித்து நாளை மேலும் கலந்துரையாடல் நடக்கவுள்ளது.

Read More

நாரஹேன்பிட்டியில் துப்பாக்கிச் சூடு – துசித ஹல்லொலுவ காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

நாரஹேன்பிட்டியில் துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்குக் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Read More

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு: 8 இரவு தபால் ரயில் சேவைகள் இரத்து

ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் 8 தபால் ரயில் சேவைகள் இரத்து. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஏற்படும் என சங்கம் எச்சரிக்கை

Read More

5 மாதங்களில் 43 துப்பாக்கி பிரயோகங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம்

கடந்த 5 மாதங்களில் இலங்கையில் 43 துப்பாக்கி பிரயோகங்கள் நடைபெற்றுள்ளன. 30 பேர் உயிரிழந்தும், 22 பேர் காயமடைந்தும் உள்ளனர். பெரும்பாலனவை திட்டமிட்ட குற்றங்கள்.

Read More

ஜூன் முதல் மின்சாரக் கட்டணம் 18.3% உயர வாய்ப்பு

இலங்கை மின்சார சபை, ஜூன் முதல் 18.3% மின்சார கட்டண உயர்வுக்கு அனுமதி கோரியுள்ளது. ஆலோசனைக்குப் பின், முடிவு ஜூன் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்

Read More

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் இருந்து முதல் பெண் மருத்துவர் தெரிவு – வரலாற்றுச் சாதனை படைத்த பாத்திமா நுஹா

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தைச் சேர்ந்த பாத்திமா நுஹா, 2024 உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் 19வது இடம் பெற்று, முதல் பெண் மருத்துவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Read More

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

ரிஷாட் பதியுதீன், சவூதி தூதுவரை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் சமகால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். சந்திப்பு சுமூகமாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா – நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பங்கேற்பு

அட்டாளைச்சேனையில் உயர்தரப்பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கௌரவ விழா நடைபெற்றது. உதுமாலெப்பை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசளித்து, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

Read More

மே 29 முதல் நாட்டையே உலுக்கும் போராட்டம் -சுமந்திரன் எச்சரிக்கை

வடக்கில் காணி சுவீகரிப்பு நடைமுறையை மே 28க்கு முதல் அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் மே 29 முதல் உலகையும் உலுக்கும் போராட்டம் நடைபெறும் என சுமந்திரன் எச்சரிக்கை.

Read More