Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு புகையிரத சேவைக்கான ஆசனப் பதிவினை கல்முனையில் மேற்கொள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு புகையிரத ஆசன பதிவு வசதி கல்முணையில் மீண்டும் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

வருமானம் மீறி சொத்துக்கள் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது, சட்டத்துக்கு மாறான சொத்துகளுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More

சமாதான நீதவான் நியமன விதிமுறைகளில் திருத்தம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

சமாதான நீதவான் நியமனத்துக்கு வயது, கல்வித் தகுதி உள்ளிட்ட புதிய விதிகள் வர்த்தமானியால் அறிவிக்கப்பட்டன; பழையவர்கள் பாதிக்கப்படவில்லை.

Read More

திருகோணமலை கன்சியூலர் காரியாலயத்தில் பல குறைபாடுகள்- உதுமாலெப்பை MP சாடல்

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களுக்கான சேவைகள் தாமதமின்றி வழங்கப் பிராந்திய காரியாலயங்களில் முறையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

Read More

இலங்கையின் காடுகள் அழிக்கப்பட்டமைக்கு சில அரசியல்வாதிகள் காரணம்- ஜனாதிபதி

இலங்கையில் காடுகள் அழிவுக்கு அரசியல் பின்புலம் காரணம் என ஜனாதிபதி உலக சுற்றாடல் தினத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read More

வெளிநாட்டில் மரணிக்கும் இலங்கையர்களுக்கு 24 மணி நேரம் இயங்கும் விசேட பிரிவினை ஏற்படுத்துங்கள்-உதுமாலெப்பை MP வலியுறுத்தல்

வெளிநாடுகளில் உயிரிழக்கும் இலங்கையர்களுக்காக விசேட பிரிவு அமைக்க வேண்டும் என உதுமாலெப்பை MP பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Read More

பொத்துவில் அருகம்பே பகுதியில் அதிகரித்த பாதுகாப்பினால் சவாலாகும் சுற்றுலாத்துறை

அருகம்பே பாதுகாப்பு நிலை சுற்றுலா வருகையை பாதித்து, உள்ளூர் மக்களுக்கு பொருளாதார சவால்களை உருவாக்குகிறது என உதுமாலெப்பை எம்.பி சுட்டிக்காட்டினார்.

Read More

இறக்காமத்திற்கு தனியான நீதிமன்றம் தேவை – உதுமாலெப்பை MP வலியுறுத்தல்

இறக்காமத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.

Read More

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கவும் – உதுமாலெப்பை MP கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.

Read More

உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட வேண்டும் என குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Read More