பாதுகாப்பு அச்சுறுத்தலினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read Moreஅகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான கலாசாரப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவி அனூப் அரபு எழுத்தணியில் முதலிடம் பெற்றார்.
Read MoreACMC கட்சியின் ஏற்பாட்டில் 3A மற்றும் 9A பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படும் ASSAD Inspire Awards 2025 விழா கொழும்பில் நடைபெற்றது.
Read Moreஅட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றதுடன் 9 புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Read Moreஇன்று பிற்பகல் சில மாகாணங்களில் இடியுடன் மழை பெய்யலாம், மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயத்துக்கு முன்னெச்சரிக்கை அவசியம்.
Read Moreநிந்தவூர் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் கட்சி உறுப்பினர் பதவியை இழந்ததால் தவிசாளர் பதவியை இழந்தார்.
Read Moreஇன்று நள்ளிரவு முதல் இலங்கையில் பெற்றோல் 5 ரூபா குறைந்து 294ரூபா, டீசல் 5 ரூபா உயர்ந்து 318 ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டது.
Read Moreகுச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் 5 லட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
Read Moreபாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க சபாநாயகரும் பொலிஸ் மாஅதிபரும் இணக்கம் தெரிவித்ததாக ஜகத் விதானகே கூறினார்.
Read Moreஹுஸைன் அஹமட் பஹிலா 99 மில்லியன் நட்டம் ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
Read More