பாடசாலைகளில் போதைப்பொருள் பரிசோதனைக்காக மோப்ப நாய்களின் உதவி வழங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன
Read Moreஅரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை நவம்பர் 07ல் நிறைவு. தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளின் ஆரம்பம் குறித்து புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டது.
Read Moreஇலங்கையில் தொழுநோயை முழுமையாக ஒழிக்க 10 ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய தொழுநோய் மாநாடு ஆரம்பம்.
Read Moreபோதைப்பொருள் குற்றச்சாட்டில் கணவர், மகன் சிக்கியதால் பேலியகொடை என்.பி.பி பெண் உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா குமாரி பதவியை இராஜினாமா செய்தார்.
Read Moreவடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு குறித்து திணைக்களம் இன்று இரவு வரை எச்சரிக்கை.
Read More2024/2025 வருமான வரி விபரத்திரட்டுகள் நவம்பர் 30க்குள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Read Moreஉயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த புதிய மாத்திரை கண்டுபிடிப்பு. இது பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை 60% வரை குறைக்கிறது.
Read Moreஅட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக ஏ.பீ.எம். சரீப் தெரிவு. மக்கள் நலனுக்காக செயல்படும் புதிய தலைமைக்கு மக்களின் ஆதரவு.
Read Moreமட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற புலத்திசி இன்டர்சிட்டி ரயில் வல்பொலையில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
Read Moreஇறக்காமம் நாவலடி வட்டையில் நீண்டகாலமாக நிலவி வந்த காணி பிரச்சினைக்கு தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read More