Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

36 பிரதான நீர்த்தேக்கங்களும் 52 நடுத்தர குளங்களும் வான் பாய்கின்றன

நாட்டில் 36பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52நடுத்தர குளங்கள் வான் பாய்ந்தாலும் வெள்ள அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது

Read More

பழுதடைந்த ஐஸ்கிரீம்களை விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு

சம்மாந்துறையில் சுகாதாரப் பிரிவின் சோதனையில் பழுதடைந்த ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, அரச சார்பு விற்பனை நிலையத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

Read More

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

பல மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன

இயற்கை அனர்த்த வேளையில் அரசியலைத் தாண்டி மனிதநேய சேவை வழங்கிய அக்கரைப்பற்று, காத்தான்குடி , ஏறாவூர் சபைகளுக்கு அட்டாளைச்சேனை சபையில் பாராட்டு

Read More

தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

தொடர் மழையால் மகாவலி ஆற்றின் முக்கிய நீர்த்தேக்கங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Read More

மோட்டார் சைக்கிளின் சிக்னல் ஒளிராமை தொடர்பான வழக்கில் 3200 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது

சிக்னல் செயலிழந்த மோட்டார் சைக்கிள் வழக்கில் அனுமதிப் பத்திரம் திரும்ப வழங்க 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்றபோது சிலாபம் போலீஸ் சார்ஜன்ட் கைது

Read More

ஒன்பது வளைவுப் பாலம் மண்சரிவு அபாயத்தில்

டிட்வா சூறாவளி தாக்கத்தால் ஒன்பது வளைவுப் பாலம் பகுதி மண்சரிவு அபாயத்தில் உள்ளது. சுற்றுலா அபிவிருத்தி பணிகள் 2026ல் நிறைவு பெறும்.

Read More

கடமை நேரத்தில் மாயமாக மறையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம சேவகர்கள் – தேடி அலையும் பொதுமக்கள்

அட்டாளைச்சேனையில் சில கிராம சேவகர்களின் அலட்சியம், முறைகேடுகள் காரணமாக மக்கள் நிவாரணமும் சேவையும் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Read More

டிக்டொக்கில் அறிமுகமான நட்பினால் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பேர் கைது.

Read More

இன்று முதல் 15 மணித்தியால நீர் வெட்டு

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு காரணமாக மஹர மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் இன்று 15 மணித்தியால நீர் வெட்டு.

Read More